தமிழ் ஞானசூனியம் யின் அர்த்தம்

ஞானசூனியம்

பெயர்ச்சொல்

  • 1

    (எரிச்சலோடு கூறும்போது) அறிவில்லாத ஆள்.

    ‘நீ இப்படி ஞானசூனியமாக இருக்கக்கூடாது’