தமிழ் டஜன் யின் அர்த்தம்

டஜன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பொருளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும்போது) பன்னிரண்டாக இருக்கும் தொகுப்பு.

    ‘ஒரு டஜன் வாழைப்பழம் வேண்டும்’
    ‘பேனா என்று கேட்டால் அப்பா டஜன் கணக்கில் வாங்கிக் கொடுத்துவிடுவார்’