தமிழ் டப்பி யின் அர்த்தம்

டப்பி

பெயர்ச்சொல்

  • 1

    (கையடக்கமான) சிறிய டப்பா.

    ‘பொடி டப்பி’
    ‘மை டப்பி’
    ‘சுண்ணாம்பு டப்பி’