தமிழ் டிகிரி காப்பி யின் அர்த்தம்

டிகிரி காப்பி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நிறைய காப்பித்தூள் போட்டு வடிகட்டி, அதிகம் தண்ணீர் கலக்காத பாலைச் சேர்த்துத் தயாரிக்கும், மணம் மிகுந்த காப்பி.