தமிழ் டிராயர் யின் அர்த்தம்

டிராயர்

பெயர்ச்சொல்

  • 1

    அரைக் கால்சட்டை.

    ‘அந்தச் சிறுவன் பழுப்பு நிற டிராயரும் வெள்ளை நிறச் சட்டையும் அணிந்திருந்தான்’
    ‘டிராயரைக் கழற்றி எறிந்துவிட்டுக் குளத்தில் குதித்தான்’