தமிழ் தீக்குளி யின் அர்த்தம்

தீக்குளி

வினைச்சொல்-குளிக்க, -குளித்து

  • 1

    (தற்கொலை செய்துகொள்ளும் அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கத்தோடு தன்னை) எரித்துக்கொள்ளுதல்; உடலில் நெருப்பு வைத்துக்கொண்டு இறத்தல்.

    ‘தன் னுடைய கட்சித் தலைவர் இறந்த செய்தியைக் கேட்டுத் தீக்குளிக்க முயன்ற தொண்டர் கைது செய்யப்பட்டார்’