தமிழ் தகவமை யின் அர்த்தம்

தகவமை

வினைச்சொல்தகவமைக்க, தகவமைத்து

உயிரியல்
  • 1

    உயிரியல்
    (ஒரு உயிரினம்) குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்ற வகையில் தன் தன்மையை மாற்றிக்கொள்ளுதல்.

    ‘தகவமைத்துக்கொள்ளும் திறன் பெற்றிருக்கும் உயிரினங்கள்தான் பிழைக்கும்’