தமிழ் தகிப்பு யின் அர்த்தம்

தகிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    கடும் வெப்பம்.

    ‘சூரியனின் தகிப்பைத் தாங்க முடியாமல் செடிகொடிகள் வாடத் தொடங்கின’
    ‘ஆலையில் உலையின் தகிப்புக்கு ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறது’
    உரு வழக்கு ‘அவருடைய பார்வையின் தகிப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’