தமிழ் தங்கச் சுரங்கம் யின் அர்த்தம்

தங்கச் சுரங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் உவமையாக) பெருமளவு பணம் கிடைக்கும் வழியாக அமையும் ஒன்று அல்லது ஒருவர்.

    ‘இந்தப் பகுதியில் கரும்புச் சாகுபடி விவசாயிகளுக்குத் தங்கச் சுரங்கமாக இருக்கிறது’