தமிழ் தங்கள் யின் அர்த்தம்

தங்கள்

பிரதிப்பெயர்

  • 1

    ‘தாங்கள்’ என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது திரியும் வடிவம்.

    ‘தங்கள் மகனின் திருமணம் எப்போது?’
    ‘எங்கள் கல்லூரிக்குத் தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்’
    ‘தங்களுடைய பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?’