தமிழ் தசமி யின் அர்த்தம்

தசமி

பெயர்ச்சொல்

  • 1

    அமாவாசை அல்லது பௌர்ணமி கழிந்து பத்தாவதாக வரும் திதி.