தமிழ் தசமூலம் யின் அர்த்தம்

தசமூலம்

பெயர்ச்சொல்

  • 1

    (நாட்டு வைத்தியத்தில்) மருந்தாகப் பயன்படும் (வில்வம், நெருஞ்சி முதலிய பத்துச் செடிகளின்) வேர்கள்/அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து.