தமிழ் தசாவதானம் யின் அர்த்தம்

தசாவதானம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரே நேரத்தில் நிகழும் (பத்து) செயல்களைக் கவனித்து நினைவில் இருத்தும் கலை.