தமிழ் தசைப் பிடிப்பு யின் அர்த்தம்

தசைப் பிடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (கடுமையான உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி போன்றவற்றால்) வலி உண்டாகும் வகையில் தசை இறுகும் நிலை; தசை இறுக்கம்.