தமிழ் தடகளப் போட்டி யின் அர்த்தம்

தடகளப் போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    தடங்களில் ஓடும் ஓட்டப் பந்தயம், தடை ஓட்டம் போன்றவற்றையும் பளு தூக்குதல், குண்டு எறிதல் போன்றவற்றையும் குறிக்கும் பொதுப்பெயர்.