தமிழ் தட்டச்சுப்பொறி யின் அர்த்தம்

தட்டச்சுப்பொறி

பெயர்ச்சொல்

  • 1

    (எண்கள், எழுத்துகள், குறியீடுகள் ஆகியவை கொண்ட சாவிகளை விரல்களால் அழுத்த) மை தோய்ந்த நாடாவின் வழியாக மேலே செருகியிருக்கும் தாளில் எழுத்துகளைப் பதிக்கும் இயந்திரம்.

    ‘தமிழ்த் தட்டச்சுப்பொறி’