தமிழ் தட்டம்மை யின் அர்த்தம்

தட்டம்மை

பெயர்ச்சொல்

  • 1

    உடல் முழுவதும் வேர்க்குரு போலச் சிவந்த சிறு புள்ளிகளும் காய்ச்சலும் ஏற்படும் ஒரு நோய்; மணல்வாரி.

    ‘குழந்தைகளையும் ஊட்டக்குறைவு உடையவர்களையும் தட்டம்மை அதிகமாகத் தாக்குகிறது’