தமிழ் தட்டழி யின் அர்த்தம்

தட்டழி

வினைச்சொல்தட்டழிய, தட்டழிந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அல்லல்படுதல்; தடுமாறுதல்.

    ‘நான் சமையல் வேலையை முடிக்க முடியாமல் தட்டழிகிறேன்’
    ‘சிறுசிறு காரியங்களுக்கெல்லாம் தட்டழிய வேண்டியிருக்கிறது’