தமிழ் தட்டிச்சொல் யின் அர்த்தம்

தட்டிச்சொல்

வினைச்சொல்-சொல்ல, -சொல்லி

  • 1

    (ஒருவர் சொல்லுவதை) மறுத்துப்பேசுதல்.

    ‘அவர் சொன்னதைச் செய்ய எனக்கு மனம் வரவில்லை; தட்டிச்சொல்லவும் முடியவில்லை’