தமிழ் தட்டிப்பார் யின் அர்த்தம்

தட்டிப்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றைப் பற்றி ஒருவரிடம்) கேட்டல்.

    ‘அவன் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறானா என்று தட்டிப்பார்’
    ‘ஆள் ஒத்துவருகிறானா என்று தட்டிப்பார்த்துவிட வேண்டும்’