தமிழ் தட்டிவிடு யின் அர்த்தம்

தட்டிவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கலகமூட்டுதல்.

    ‘இவன் தட்டிவிட்டதால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பிரச்சினை வந்துவிட்டது’
    ‘அந்தக் கல்யாணம் நடக்கவிடாமல் யாரோ தட்டிவிட்டார்கள்’