தமிழ் தட்டிவை யின் அர்த்தம்

தட்டிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    கண்டித்தோ மிரட்டியோ ஒருவரை அடக்கிவைத்தல்.

    ‘ஊரில் ரொம்ப அக்கிரமம் பண்ணிக்கொண்டு திரிகிறான். யாராவது அவனைத் தட்டிவைத்தால் தேவலாம்’
    ‘அவ்வப்போது அவனைத் தட்டிவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனைக் கட்டுப்படுத்தவே முடியாது’