தமிழ் தட்டுமறி யின் அர்த்தம்

தட்டுமறி

வினைச்சொல்-மறிக்க, -மறித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு விவாதித்தல்.

    ‘எல்லா விஷயத்திலும் தட்டுமறித்துக்கொண்டிருக்காதே’