தமிழ் தட்டுமுட்டுச் சாமான் யின் அர்த்தம்

தட்டுமுட்டுச் சாமான்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பன்மையில்) (வீட்டில்) அன்றாடப் புழக்கத்துக்குப் பயன்படும் பொருள்கள்.

    ‘வெள்ளம் வீட்டில் புகுந்து தட்டுமுட்டுச் சாமான்களை அடித்துச்சென்றுவிட்டது’

  • 2

    பயன்படுத்தப்படாத பொருள்கள்.

    ‘தட்டுமுட்டுச் சாமான்களைப் போட்டுவைக்க வீட்டில் இடம் இல்லை’