தமிழ் தீட்டு தொடக்கு யின் அர்த்தம்

தீட்டு தொடக்கு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தீட்டும் அது போன்று தூய்மைக் குறைவாகக் கருதப்படும் பிறவும்.

    ‘‘இந்தக் காலத்தில் தீட்டு தொடக்கு என்று பார்ப்பதில் அர்த்தமில்லை’ என்றான் அந்த இளைஞன்’