தமிழ் தடபுடல் யின் அர்த்தம்

தடபுடல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மிகுந்த ஆடம்பரம்; அமர்க்களம்.

    ‘திருமணம் ஏக தடபுடலாக நடந்தேறியது’
    ‘அமைச்சருக்குத் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது’