தமிழ் தடிமன் யின் அர்த்தம்

தடிமன்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு தடித்தது; பருமன்.

  ‘ஆள் தடிமனாகத் தனித்துத் தெரிவார்’
  ‘அலமாரியிலிருந்து தடிமனான ஒரு புத்தகத்தை எடுத்தான்’

தமிழ் தடிமன் யின் அர்த்தம்

தடிமன்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு ஜலதோஷம்.

  ‘சுடச்சுட ஊதுமாக்கூழ் குடித்தால் தடிமன் பழுத்துவிடும்’