தமிழ் தடுப்பாட்டம் யின் அர்த்தம்

தடுப்பாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (கால்பந்து போன்ற விளையாட்டில்) எதிரணியை முன்னேறவிடாமல் ஆடும் ஆட்டம்.

  • 2

    (கிரிக்கெட் விளையாட்டில்) தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் ஆட்டம் இழக்காமல் இருப்பதில் மட்டும் கவனம் செலுத்தி நிதானமாக ஆடும் ஆட்டம்.

    ‘இக்கட்டான சூழலில் ராகுல் திராவிடின் தடுப்பாட்டம் இந்திய அணியைத் தோல்வியிலிருந்து மீட்டது’