தமிழ் தடுப்பு மருந்து யின் அர்த்தம்

தடுப்பு மருந்து

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு) நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்போது, அதைத் தடுக்க உதவும் மருந்து.