தமிழ் தண்டனிடு யின் அர்த்தம்

தண்டனிடு

வினைச்சொல்தண்டனிட, தண்டனிட்டு

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (வணங்குவதற்காக) நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழுதல்.

    ‘அந்தத் தம்பதிகள் சுவாமியின் முன் தண்டனிட்டு வணங்கினர்’