தமிழ் தண்ணீர்காட்டு யின் அர்த்தம்

தண்ணீர்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஆடு, மாடு, குதிரை போன்றவற்றை) தண்ணீர் குடிக்குமாறு செய்தல்.

    ‘பக்கத்திலிருந்த கால்வாய்க்கு யானையை அழைத்துச்சென்று பாகன் தண்ணீர் காட்டினான்’
    ‘மாட்டுக்குத் தண்ணீர்காட்டிவிட்டு வந்து படுத்தவன் அப்படியே தூங்கிவிட்டான்’