தமிழ் தண்ணீர் விடு யின் அர்த்தம்

தண்ணீர் விடு

வினைச்சொல்விட, விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சமைத்து) வெகு நேரம் ஆகிவிட்டதால் சோறு பதம் கெட்டுப்போதல்.

    ‘சாதம் தண்ணீர் விட்டுபோயிற்று’