தமிழ் தத்துப்பாச்சை யின் அர்த்தம்

தத்துப்பாச்சை

பெயர்ச்சொல்

  • 1

    நீண்டு மடங்கிய பின்னங்கால்கள் கொண்ட, தத்திச் செல்லும் ஒரு வகைப் பழுப்பு நிறப் பூச்சி.