தமிழ் தந்தை யின் அர்த்தம்

தந்தை

பெயர்ச்சொல்

 • 1

  (உறவுமுறையைக் குறிக்கும்போது) அப்பா; தகப்பன்.

 • 2

  ஒரு நாடு, கலை முதலியவை தோன்றக் காரண கர்த்தாவாகக் கருதப்படும் ஒருவரைச் சிறப்பிக்கப் பயன்படும் சொல்.

  ‘இந்தியாவின் தேசத் தந்தை காந்தியடிகள்’
  ‘நவீனக் கவிதையின் தந்தை’
  ‘இந்திய சினிமாவின் தந்தை’

 • 3

  கிறித்தவ வழக்கு
  இறைவன்.