தமிழ் தன்னகத்தே யின் அர்த்தம்

தன்னகத்தே

வினையடை

  • 1

    தன்னுள்ளே.

    ‘கணிப்பொறியானது பல மின்னணு தொழில்நுட்பங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது’