தமிழ் தன்னம்பிக்கை யின் அர்த்தம்

தன்னம்பிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    தன்னால் ஒரு செயலைச் செய்ய முடியும் என்னும் மன உறுதி; தன் மீது உள்ள நம்பிக்கை.

    ‘எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை அவனுக்கு உண்டு’
    ‘வெற்றி தன்னம்பிக்கை அளிக்கிறது’