தமிழ் தன்னார்வ யின் அர்த்தம்

தன்னார்வ

பெயரடை

 • 1

  தொண்டு செய்யத் தாமாக முன்வருகிற.

  ‘தன்னார்வ அமைப்புகள்’
  ‘தன்னார்வக் குழுக்கள்’
  ‘பாதுகாப்பான இரத்தம் கிடைக்கத் தன்னார்வ இரத்தக் கொடையாளிகளின் எண்ணிக்கை பெருக வேண்டும்’
  ‘சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தன்னார்வ நிறுவனங்கள் வீதி நாடகங்களை நடத்துகின்றன’