தமிழ் தன்னிலை விளக்கம் யின் அர்த்தம்

தன்னிலை விளக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    பிரச்சினை, சர்ச்சை காரணமாக, சம்பந்தப்பட்ட ஒருவர் தான் எடுத்த நிலை, செயல்பாடுகள் குறித்து விரிவாக அளிக்கும் விளக்கம்.

    ‘அலுவலக விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதற்காக நிர்வாகம் அவரிடம் தன்னிலை விளக்கம் கேட்டது’