தமிழ் தன்னைக்கட்டு யின் அர்த்தம்

தன்னைக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கையில்) இருப்பதை வைத்துக்கொண்டு சிக்கனமாகச் சமாளித்தல்.

    ‘வீட்டில் இருக்கிற நெல்லை வைத்துக்கொண்டு அறுவடைவரை தன்னைக்கட்ட வேண்டியதுதான்’

  • 2

    பேச்சு வழக்கு (ஒருவரோடு) ஒத்து இணக்கமாக நடத்தல்.

    ‘எல்லோரையும் தன்னைக்கட்டிக்கொண்டு போகத் தெரிய வேண்டும்’