தமிழ் தீனம் யின் அர்த்தம்

தீனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (நோயால், வலியால் வருந்துவோரின் குரலைக் குறிப்பிடும்போது) பலகீனம்.

  ‘யாரோ தீனமாக அழுவது போன்ற சத்தம் கேட்டது’
  ‘நோயாளியின் தீனக் குரல்’

தமிழ் தனம் யின் அர்த்தம்

தனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு செல்வம்.

  ‘அவரிடம் தனம் இருக்கிறது. ஆனால் தானம் செய்யமாட்டார்!’

உச்சரிப்பு

தனம்

/(d-)/

தமிழ் தனம் யின் அர்த்தம்

தனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (பெண்ணின்) மார்பு; முலை.