தமிழ் தன்மதிப்பு யின் அர்த்தம்

தன்மதிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    தனக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கௌரவமும் தரப்பட வேண்டும் என்கிற உணர்வு; சுயமரியாதை.

    ‘யாரையும் சார்ந்து நிற்காமல் தன்மதிப்புடன் வாழ வேண்டும் என்று அவள் நினைப்பது தவறா?’
    ‘என்னுடைய தன்மதிப்புக்குப் பங்கம் வரக் கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்’