தமிழ் தன்விவரக் குறிப்பு யின் அர்த்தம்

தன்விவரக் குறிப்பு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (ஒருவரின்) பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி முதலிய தகவல்களின் தொகுப்பு.