தமிழ் தனித்தனியாக யின் அர்த்தம்

தனித்தனியாக

வினையடை

  • 1

    ஒவ்வொன்றாக அல்லது ஒவ்வொருவராக.

    ‘கடிகாரத்தைப் பழுதுபார்க்கிறேன் என்று இப்படித் தனித்தனியாகக் கழற்றிப்போட்டுவிட்டாயே’
    ‘வெளிச்சத்தில் எல்லோரையும் தனித்தனியாகப் பார்க்க முடிந்தது’