தமிழ் தனித்து யின் அர்த்தம்

தனித்து

வினையடை

 • 1

  தனியாக.

  ‘வீட்டில் எப்படித் தனித்து இருக்கிறீர்கள்?’
  ‘இருவரும் பேசிக்கொள்வதற்காகத் தனித்து விடப்பட்டனர்’

 • 2

  வேறுபட்ட முறையில்.

  ‘அவருடைய வீடு மட்டும் தனித்துத் தெரிகிறது’