தமிழ் தனித்தேர்வர் யின் அர்த்தம்

தனித்தேர்வர்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (முழுநேரக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்காமல்) தனிப்பட்ட முறையில் படித்துத் தேர்வு எழுதுபவர்.