தமிழ் தனித்தன்மை யின் அர்த்தம்

தனித்தன்மை

பெயர்ச்சொல்

  • 1

    (மற்றவர்களிடம் அல்லது மற்றொன்றிடம் இல்லாத) சிறப்பான தன்மை.

    ‘சரிசமமாகப் பழகுவதே அவருடைய தனித்தன்மை’
    ‘பிற நாட்டு ஆதிக்கத்தால் சில நாடுகள் தங்கள் பண்பாட்டுத் தனித்தன்மைகளை இழந்துவிடுகின்றன’