தமிழ் தனிநடிப்பு யின் அர்த்தம்

தனிநடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களை ஒருவரே ஏற்று, ஒரே நேரத்தில் நடித்துக் காட்டும் கலை.

    ‘கல்லூரியில் படிக்கும்போது தனிநடிப்பில் பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன்’