தமிழ் தனிமரம் யின் அர்த்தம்

தனிமரம்

பெயர்ச்சொல்

  • 1

    (உறவினர் யாருமின்றி) தனிமையில் வாழும் நபர்.

    ‘இந்தத் தள்ளாத வயதில் இப்படித் தனிமரமாக இருப்பது கொடுமைதான்’