தமிழ் தனியார் யின் அர்த்தம்

தனியார்

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக அரசுக்குச் சொந்தமானதாக இல்லாமல்) தனிநபருக்கு அல்லது ஒரு குழுவுக்குச் சொந்தமானது.

  ‘தனியார் கல்லூரி’
  ‘தனியார் நிறுவனம்’
  ‘தனியார் வங்கி’
  ‘தனியார் வாகனங்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படும்’
  ‘சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்ந்திருக்கிறார்’