தமிழ் தீனி எடு யின் அர்த்தம்

தீனி எடு

வினைச்சொல்எடுக்க, எடுத்து

  • 1

    (விலங்கு, கோழி முதலியவை) உணவு உண்ணுதல்.

    ‘பசுமாடு இரண்டு நாளாகத் தீனி எடுக்கவில்லை’